Thursday 14 May 2015

சங்கரானந்தம்


மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.12 முதல் இன்று வரை இச் சிறியேனுக்கும்  அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக பயன்படுத்தி 350க்கும் மேற்பட்ட பாடல்களை எழுத அருள் புரிந்துள்ளார்.   ப்பாடல்களை சங்கரானந்தம் என்னும் தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் இது நாள் வரை 35000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் வாய்ப்பினை அளித்துள்ளார் .

தற்போது மஹாஸ்வாமிகளின்   122வது ஜெயந்தி நாளான வைகாசி அனுஷத்தில் (ஜூன் 2 ), 27 பாடல்களை புத்தக வடிவில் 10,000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா பெரியவாளின் பக்தர்களுக்கு  வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி கோருகிறேன். 
  
 மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும் இப்பெரும் புண்ணிய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108 அனுப்பினால் கூட போதும்.    தங்களுக்கு இது வரை வெளிவந்துள்ள சங்கரானந்தம் 3 தொகுதிகளுடன் இந்த தொகுப்பையும் சேர்த்து தபாலில் சேர்ப்பிக்கிறேன். அதிக அளவில் அச்சு விலையில் புத்தகங்களை பெற்று தங்களது வட்டத்தில் விநியோகிக்க விரும்பும் அன்பர்களும் அலை பேசியில் அணுகவும்.






BANK ACCOUNT DETAILS :





S. THANUJA
INDIAN BANK
RAJAKILPAKKAM CHENNAI - 73.
A/C. NO. 792752550
IFSC Code: IDIB000R053



L. SHANKAR
STATE BANK OF INDIA
TAMBARAM BRANCH , CHENNAI 45.

A/C NO. 10565278389
IFSC Code: SBIN0001243

For those who wish to contribute to SHANKARAANANDHAM book to be released on June 2nd., 2015
pls contact :

L. SHANKAR   99404 47 437 ,  98847 18 324
( 8  to  10 pm.  only  please) 

104 ARAVIND NAGAR , MADAMBAKKAM, CHENNAI - 126.

For Higher amounts,  Cheque may also be given in the name of 
M/s.Frontline Printers , Guindy.

Those who paid in bank, 
Pls send your address (for sending book) to  madambakkamshanks@yahoo.com


"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment